அனைவருக்கும் வணக்கம்.... இது வரை என்னுடைய போஸ்ட் அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தன..இம்முறை தமிழில் எழுத நினைக்கிறேன்.. இந்த முறை My son's school project Red color object சம்மந்தப்பட்ட project. நிறைய பொருள்கள் ரெட் கலர் பயன்படுத்தி செய்யலாம்.EX: போஸ்ட் போஸ், போலீஸ் ஸ்டேஷன், ரயில்வே ஸ்டேஷன் கேட்ச்., ஆனால் my son விரும்புவது vehicles. நான் Fire Engine செய்யலாம் என முடிவு செய்தேன் . தேவையான பொருள்கள் : Square/rectangle box Red color paper Black marker Glue White & yellow color chart முதலில் ரெட் கலர் பேப்பரை வைத்து அந்த பெட்டியை கவர் செய்யவும். கவர் செய்வதற்கு பெவிகால் அல்லது பசை பயன் படுத்தவும். கீழ்வரும் படத்தை பார்க்க பின்பு Black கலர் சார்ட்டை ரெக்டாங்க்லே ஷபேயில் cut செய்து அதை பெவிகால் பயன் படுத்தி முன் புறத்தில் ஒட்டவும். அது பார்ப்பத்துக்கு முன் கண்ணாடி போன்று காட்சி அளிக்கும். பிறகு fire truck டயர் செய்வதற்கு black கலர் சார்ட்டை வட்ட வடிவமாக cut செய்து truck இரு பக்கத்திலும் ஒட்டவும். அடுத்து வைட் கலர் சார்ட்டை வட்ட வடிவமாக cut செய்து அதன் மேல் ஒட